Browsing: Banking Transaction

இன்று முதல் இவை எல்லாம் மாறியுள்ளன

நாடு முழுவதும் வங்கிப் பரிவர்த்தனை, சமையல் எரிவாயு விலை உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக, மாதந்தோறும் ஒன்றாம் தேதி சமையல் எரிவாயு விலை மாற்றியமைக்கப்பட்டுவது வழக்கம். அதன்படி, 14.2 கிலோ சிலிண்டர் எரிவாயுவின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. எனினும் டிசம்பர் 1 முதல், வணிக சிலிண்டரின் விலை ரூ.56 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இணையத்தில் பணப்பரிமாற்றம் செய்ய உதவும் ஆர்டிஜிஎஸ் சேவையை, இன்றுமுதல் 24 மணி நேரமும் பயன்படுத்திக்…