Browsing: beauty.face

சருமத்தை மென்மையாக்க உதவும் ஃபேஷியல் முறைகள் !!

ஆலிவ் ஆயில் சருமத்தை மென்மையாக்க உதவுவதோடு, சருமத்தை புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள உதவும். தினமும் இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தை மசாஜ் செய்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும். பெரும்பாலான பெண்களுக்கு ஸ்ட்ராபெர்ரி மிகவும் விருப்பமான பழமாக இருக்கும். அத்தகைய ஸ்ட்ராபெர்ரியைக் கொண்டு முகத்திற்கு மாஸ்க் போட்டால், அது முகத்தில் உள்ள சுருக்கங்களையும், முதுமைக் கோடுகளையும் தடுக்கும்.  அவகேடோவை தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால் முகம் பட்டுப் போன்று வறட்சியின்றி…

இறந்த சரும செல்களை நீக்க உதவும் சர்க்கரை !!

சருமத்தில் இருக்கும் அழுக்கை நீக்க சர்க்கரை மட்டும் பயன்படுத்தினாலே போதும். இது முகத்திற்கு நிறத்தை தருவதோடு மட்டுமல்லாமல் முகத்தில் இருக்கும் அழுக்குகள், தூசுகள் மற்றும் இறந்த சரும செல்களை நீக்க உதவுகின்றது. தேவையானவை: சர்க்கரை – 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு – 5 சொட்டு, ஆலிவ் ஆயில் – 3 சொட்டு. சர்க்கரை, எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளுங்கள். பின்பு இதை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். அரை…