Browsing: Beelarajesh

பீலா ராஜேஷ் நிர்வாக நடவடிக்கை காரணமாகவே மாற்றம், உள்நோக்கம் இல்லை – அமைச்சர் ஜெயக்குமார்

நிர்வாக நடவடிக்கை காரணமாகவே சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டார் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டள்ளார். இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். சென்னை ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். அவர் கூறியதாவது; சென்னையில்…