Browsing: beetroot

பீட்ரூட் ஜூஸ் தினமும் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள்

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட்  கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.  பல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு  படுக்கைக்கு முன் அருந்த வேண்டும்.   பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள்…

பீட்ரூட் பாயசம்….

பீட்ரூட் பாயசம், பீட்ரூட் கீர் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு சுவையான இந்திய ரெசிபி ஆகும். மேலும் இது, நாம் அனைவருக்கும் மிகவும் சத்தான மற்றும் ஆரோக்கியமான ஒரு உணவாகும். பொதுவாக பீட்ரூட்டை விரும்பாத குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் கூட இந்த சுவையான பாயசத்தை விரும்பி சாப்பிடுவர். இந்த சத்தான கீர் சூடாக பரிமாறப்படும் போது மிகவும் அருமையாக இருக்கும். நீங்கள் 3 முதல் 4 நாட்களுக்கு இந்த பாயசத்தை பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம். இன்னும் எதற்காக…

கர்பிணிகளுக்கு கொடுக்கும் உணவில் பீட்ரூட் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்…!!

கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவசியமானது. கர்ப்பிணிகள் பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் குழந்தையின் முதுகெழும்பு நன்றாக வளர்ச்சியடையும், குழந்தைக்கு நரம்பு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும். கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பு. இதனால் ரத்தசோகை ஏற்பட்டு பிரசவகாலத்தில் சிக்கலாகிவிடும். இதனை தடுக்க கர்பிணிகளுக்கு கொடுக்கும் உணவில் பீட்ரூட் அதிகம் சேர்த்துக் கொடுக்கவேண்டும். பீட்ரூட்டில் கரோட்டினாய்டு அதிகம் காணப்படுகிறது. இதில் நார்ச்சத்துக்கள், போலிக் அமிலம், வைட்டமின் சி, இரும்பு, பொட்டாசியம், மாங்கனீஸ், துத்தநாகம், …