Browsing: beggar

நடுரோட்டில் பிச்சைக்காரர் அடித்துக்கொலை!-

பிச்சைக்காரர்களிடையே ஏற்பட்ட மோதலில் முதியவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி அருகே சிலர் பிச்சை எடுத்து, அங்கேயே தங்கியிருந்து வருகிறார்கள். அவர்களில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவரும் பிச்சை எடுத்து வந்தார். இந்தநிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் (65) என்ற முதியவர் கடந்த சில தினங்களாக பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி பகுதியில் உள்ள பிச்சைக்காரர்களுடன் இணைந்து பிச்சை எடுத்து வந்ததாக தெரிகிறது.…