Browsing: big boss

புதிய தோற்றத்தில் கமல்ஹாசன் பிக்பாஸ் சீசன் – 4 ஒளிபரப்பு எப்போது

2017 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பி வந்தது விஜய் தொலைக்காட்சி. ஆனால், இந்த ஆண்டு கொரானா அச்சுறுத்தலால் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து திட்டமிடப்படாமல் இருந்தது. இதனால், இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி இருக்காது என்று தகவல் பரவியது. ஆனால் இந்தி, தெலுங்கில் இந்த ஆண்டிற்கான பிக் பாஸ் நிகழ்ச்சி படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆகையால் தமிழிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. சில தினங்களுக்கு…

பிக்பாஸ் படப்பிடிக்கான பணிகள் தொடக்கம்

தென்னிந்திய மொழிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. தமிழில் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவருகிறார். முதல் மூன்று பாகங்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது நான்காம்பாகம் தொடங்கும் முன்னேற்பாடுகள் கொரோனாவால் தடைபட்டது. இப்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்துள்ளதால் பிக்பாஸ் நான்கு நிகழ்ச்சி ஏற்பாடுகள் வேகம் பிடித்துள்ளது கமல்ஹாசனை வைத்து அதற்கான விளம்பரப்படம் எடுக்கும் வேலைகள் தற்போது நடந்துவருகிறது விரைவில் விளம்பரப்படம் எடுக்கப்படுமென்றும் செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர்…