Browsing: bigil

பிகில் பட நடிகைக்கு அடிச்சது ஆஃபர்

கடந்த 2019 ல் அட்லீ இயக்கத்தில் மூன்று கெட்டப்பில் விஜய் நடித்து வெளியான படம் பிகில். ரூ 200 கோடிகளை தாண்டி பாக்ஸ் ஆஃபிஸில் வசூலித்து சாதனை படைத்தது. மைக்கேல், ராயப்பன், பிகில் என விஜய் வெவ்வேறு தோற்றங்களில் நடித்திருந்தார். கால்பந்து விளையாட்டு ஊழல், விளையாட்டில் பெண்களின் முன்னேற்றம் ஆகியவற்றை மையப்படுத்தி இப்படம் வெளியானது. இப்படத்தில் திருமணம் ஆனதால் தன் ஆசையை மூட்டை கட்டி வைத்து சமையலறை, குடும்பம் என இருந்த பெண்ணை கணவரும் அவரின் குடும்பத்தினரும்…