Browsing: bihar

பாஜக கூட்டணி முன்னிலை

பீகார் சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில், பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பீகார் சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தும், ஆளும் ஜனதா தளம் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்தும் நேரடியாக களம் கண்ட நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், தற்போது முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார் மீண்டும் அரியணை…

பீகார் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

பீகார் 243 தொகுதிகளை கொண்ட சட்டப்பேரவை தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று தொடங்கியது. 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவை தேர்தல் கடந்த மாதம் தொடங்கி 3 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான கூட்டணி, நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக கூட்டணி என நேரடியாக களம் கண்டனர். இதில் தேஜஸ்வி யாதவ் கூட்டணி வெற்றிபெறும் என கருத்து கணிப்பு சொல்கிறது. இந்நிலையில் தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. 38 மாவட்டங்களில் 55…

போதிய டெஸ்டிங் வசதி இல்லை- புலம்பெயர் தொழிலாளர்களின் வருகையால் பீகார் அரசுக்கு நெருக்கடி

கடந்த 10 நாளில் மட்டும் 1.10 லட்சம் புலம்பெயர் தொழிலளர்கள் பீகார் மாநிலத்தை வந்தடைந்துள்ளனர். மேலும், கூடுதலாக 85,000 பேர் இந்த மாத இறுதிக்குள் வருவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, அந்த மாநிலத்திற்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக ஒரு நாளைக்கு சுமார் 1,800 கொரோனா டெஸ்டிங் செய்யும் அளவிற்கு தான் பீகார் சுகாதாரத் துறையின் திறன் உள்ளது. இதுநாள் வரையில், ஆறு அரசு மருத்துவமனைகள் மற்றும் சுயாதீன அமைப்பான ராஜேந்திர மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் தினமும்…