Browsing: binladen

ஈரான் புரட்சியும், ஆப்கன் ஆக்ரமிப்பும்!

1970களில் அமெரிக்காவும் அன்றைய சோவியத் யூனியனும் ஆசிய நாடுகளில் தங்களுடைய செல்வாக்கை நிலைநிறுத்த பல்வேறு தகிடுதத்தங்களை மேற்கொண்டன. மத்திய கிழக்கு நாடுகளை அவை குறிவைத்தன. முதலாளித்துவ கொள்கைகளையும் கம்யூனிஸக் கொள்கை களையும் அவை பரப்ப முயன்றன. அந்த நாடுகளின் ஆட்சியாளர்களில் பலர் சோவியத் யூனியனை ஆதரிப்பதற்கு பதிலாக மேற்கத்திய கலாச்சாரத்தை ஏற்க துணிந்தனர். ஈரான் மன்னராக இருந்த முகமது ரெஸா ஷா பஹ்லவி அமெரிக்காவை ஆதரித்தார். கிட்டத்தட்ட அதே காலகட்டத் தில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆதரவுடன் புரட்சிகர…