Browsing: bjp yuth

டிக் டாக் பிரபலமான ஷாகேப் கான் கொரோனா வைரஸை பரப்புவதாக பாஜக புரளி!

டிக்டாக்கில் 1 கோடியே 18 லட்சம் பாலோயர்களை கொண்டவர் ஷாகேப் கான். இவருடைய பாப்புலாரிட்டி மீது பாஜக மற்றும் அதன் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு ரொம்ப நாளாகவே எரிச்சல் இருந்தது. அந்த எரிச்சலை கொரோனா வைரஸை அவர் பரப்புவதாக புதிய பதிவுகளைப் போட்டு பரப்பத் தொடங்கியிருக்கிறார்கள். பிரதமர் மோடியே பின்பற்றும் பாலா என்பவர் ஷாகேப் கான் குறித்து ஒரு பொய்யான பதிவை வெளியிட்டுள்ளார். ஆனால், ஷாகேப் கான் பிப்ரவரி 6 ஆம் தேதி போட்ட பதிவை வைத்து அவர்…