Browsing: bjp

பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் மீது பாஜக பாலியல் புகார்!

பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்கும் சரண்ஜித் சிங் சன்னி மீது இப்போதே பாலியல் புகாரை கிளப்பியிருக்கிறது பாஜக ஐ.டி.விங். அதுமட்டுமின்றி அவரை கிறிஸ்தவ மதமாற்றத்துக்கு உதவுகிறவர் என்றும், இது சோனியாவுக்கும் தெரியும் என்றும் கூறியிருக்கிறார் பாஜகவின் ஐ.டி.விங் தலைவர் அமித் மால்வியா. இவருக்கு மட்டுமல்ல, இவருடைய மனைவிக்கும் கிறிஸ்தவ மதமாற்றத்தில் பங்கிருப்பதாக கூறியிருக்கிறார். இவர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை மறைக்க, தலித் கிறிஸ்தவர் என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கிறது பாஜக. சரண்ஜித் சிங் பெண் பித்தர் என்றும், இவருக்கு…

நாளிதழ் பாக்கி பணம் கேட்ட ஏஜண்டை தாக்கிய பாஜக நிர்வாகி!

திண்டக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே குன்னுவாரன் கோட்டையைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். தினகரன் தினமலர் தினமணி பத்திரிகை ஏஜெண்டாக உள்ளார். இவர் விருவீட்டில் உள்ள பாஜக ஒன்றிய தலைவர் கண்ணன் என்பவரது கடைக்குச் சென்று பேப்பர் போட்டதற்கு பாக்கி பணம் கேட்டுள்ளார்.. இதன் காரணமாக இரண்டு பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த கண்ணன் கடையில் இருந்த ஸ்குரூடிரைவரை எடுத்து பன்னீர் செல்வத்தை குத்தி காயப்படுத்தினார். அதில் படுகாயமடைந்த பன்னீர்செல்வம் விருவீடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் கட்ட…

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை திருப்பித்தர ரெடி – தோற்று கதறும் மோடி அரசு – Venkat Ramanujam

காஷ்மீரில் #பாஜக வின் ஒன்றிய அரசு தான்தோன்றித்தனமாக தானே மாநில உரிமையை மற்றும் #article370 ஐ ஆகஸ்ட் மாதம் 2019 வருடத்தில் நீக்குகிறது.. இருபத்தி இரண்டு மாதம் கழித்து இப்போது மாநில உரிமையை கொடுக்கிறேன் வாருங்கள் பேச்சுவார்த்தைக்கு என காஷ்மீர் மாநில தலைவர்களை கெஞ்சி அழைக்கிறது.. கடுப்பான காஷ்மீர் அரசியல் தலைவர்கள் எல்லோரும் வரமுடியாது யாராவது இரண்டு பேரை அனுப்பி வைக்கிறோம் என கெடு விதிப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.. கடந்த 22 மாதத்தில் காஷ்மீர்…

வங்கச் சிறுகதை படம் பிடிக்கும் “பங்கமான” தொற்றுநோய் அரசியல்!

கொரோனா தொற்று நோய் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், வங்கமொழி சிறுகதை ஒன்று உலகையே கலங்க வைக்கும் தொற்று நோய் அரசியலை அந்தக் காலத்திலேயே கற்பனை செய்திருக்கிறது. அந்த பயங்கரமான கற்பனை உங்களுக்காக… 1946 ஆம் ஆண்டு வங்க மொழி கதாசிரியர் ஷரடிந்து பாண்டியோபாத்யாய ஒரு சிறுகதை எழுதினார். அந்தக் கதையின் தலைப்பு ‘ஷாடா பிருதிபி’ அல்லது ‘வெள்ளை உலகம்.’ கதை லண்டனில் தொடங்குகிறது. கதாநாயகனான சர் ஜான் வொய்ட் ஒரு விஞ்ஞானி பிளஸ் தத்துவஞானி. 1946…

ஆக்சிஜனில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பிரிவினை அரசியல்!

இனி சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை மிக தந்திரமாக மூன்று விதமாக பிரித்து தந்திருப்பதும், இதுவரை ஆர்எஸ்எஸ் மோடியின் இந்திய ஒன்றிய அரசு இதை பற்றி வாய் திறக்காமல் யோக நிலையில் நிற்பதும் காவிகளும்,கார்ப்பரேட்களும்… கொரொனாவும், மூச்சுதிணறலும் எப்படி பிரிக்கமுடியாதோ அதுபோன்ற பந்தபாச பிணைப்பு எங்களுடையது என வெளிப்படுத்தி இருக்கின்றனர்… அது மட்டுமல்லாமல் சீரம் இனி தயாரிக்கும் தடுப்பூசி மருந்தில் 50%-த்தை மோடியின் இந்திய ஒன்றிய அரசுக்கும், மீதி 50%-த்தை ஒன்றியத்தின் பிற மாநிலங்களுக்கும்…

வாக்களிக்கும் முன் இதை படிங்க…

நாளை வாக்குப் பதிவு முடிந்தவுடன் கேஸ் விலையும் பெட்ரோல் விலையும் உயரத் தொடங்கிவிடும்…  கேஸ் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தமில்லை என்றார்கள்…  கடந்த 20 நாட்களுக்கு மேலாக ஏன் இவற்றின் விலை உயரவில்லை…  அப்படியானால், கார்பரேட்டுகள் தங்கள் வேலைக்காரர்களுக்காக சகாயம் செய்கிறார்கள் அல்லது மக்களை முட்டாளாக்குகிறார்கள் என்றுதானே அர்த்தம்?  அம்பானி அதானிகளின் வேலைக்கார அடிமை மோடி அரசாங்கத்தை தூக்கி எறிய முடிவெடுங்கள். மக்கள் விரோத மானங்கெட்ட வேஷக்கார அரசாங்கத்துக்கு முடிவு கட்டுங்கள். இந்திய…

சாதிக்கொரு நீதி சொல்லும் மநுதர்மம் மட்டும்தான் இனி எங்கும் அளவுகோலோ?

சின்னதும் பெரியதும் புரிஞ்சுதா? கோவையில் கல்லடிச்சது கலவரம் பண்ணினது எல்லாம் ரொம்ம சின்ன விஜயமாம் ஊதிப் பெரிதாக்கக்கூடாதாம் வானதி அக்கா சொல்லிட்டாங்கோ… பொள்ளாச்சியில் இளம் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை ரொம்ப ரொம்ப பொடி சமாச்சாராமாம் எதிர்கட்ட்சிகள்தாம் ஊதிப்பெரிதாக்குதாம் அறிஞர் எடப்பாடி கண்டு பிடிச்சிட்டாங்கோ…. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடும் அநியாயமாய் கொல்லப்பட்ட 13 பேரின் தாயார் அழுவதெல்லாம் சும்மா அழுகாச்சி நாடகமாம் தேர்தலில் பேசக்கூடாதாம் சங்கிகளும் அடிமைகளும் வியாக்கியானங்கோ.. சாத்தான்குள போலீஸ் வன்முறை கொல்லப்பட்டோர் வீட்டார்…

வானதி சீனிவாசன் ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்..?

கோவை தெற்கு தொகுதி என்பது கோவையின் இதயமாய் இருக்கக்கூடிய பகுதி முறைசாரா தொழிலாளர்கள் தங்க நகைத் தொழிலாளர்கள் கோவை மாவட்டத்தின் ஒட்டுமொத்த மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் மொத்த சில்லறை வர்த்தகர்கள் நிறைந்த பகுதி. சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதி. பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு ஜிஎஸ்டி என்ற பெயரால் பெரும அளவு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டு வர்த்தகர்கள் நிலைகுலைந்து போயுள்ளனர். தங்க நகை தொழிலாளிகளின் வாழ்க்கை என்பது அனேகமாக முடிந்து போய்…

திமுகவுககு எதிரில் இருப்பது அதிமுக அல்ல ஆர்எஸ்எஸ் நச்சு!

“திமுக – அதிமுக என்னும் இருகட்சி அரசியலுக்குள் சிக்கிக் கொள்வதா? அவர்கள் இருவருக்கும் பெரிய வேறுபாடுகளில்லை. ஒருவர் நேரடி அடிமை – இன்னொருவர் மறைமுக அடிமை. திமுகவுக்கு இவ்வளவு ஆதரவு தேவையா? திமுகவுக்கு ஆதரவான அலை என்றெல்லாம் சொல்ல வேண்டுமா?” என்பன போன்ற சிலரின் கருத்து சரியா? இத்தகைய கருத்துகளுக்கான பதில்தான் இது… முதலில் இதை இரு கட்சி அரசியல் என்று புரிந்துகொள்வதனாலும், திமுகவுக்கு எதிராக இருப்பது அதிமுக என்பதாக புரிந்து கொண்டிருப்பதனாலும் எழும் குழப்பமே இது.…

முதல்வர் வேட்பாளர் பாஜக தலைவர் கருத்துக்கு அதிமுக பதில்

இந்த நிலையில் பெரம்பலூரில் நேற்று (டிசம்பர் 19) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், “தற்போதைய கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் தொடரும். ஆனால் யார் முதல்வர் வேட்பாளர் என்றும் யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது என்பதை பாஜக மத்திய தலைமைதான் முடிவு செய்யும்” என்ற தகவலைத் தெரிவித்தார். இந்த நிலையில் முருகனுக்கு அதிமுக தரப்பிலிருந்து பதிலளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், முதல்வர் வேட்பாளர் குறித்த முருகனின் கருத்து சரியானதல்ல எனவும், முதல்வர் வேட்பாளரை…

வடக்கு மண்டலத்தில் அழகிரி – மு.க.ஸ்டாலின் கவனிப்பாரா?

திமுகவை வீழ்த்தியே ஆகவேண்டும் என்று எதிரிகள் பல்வேறு யூகங்களை வகுத்து, சாதிவாரியாக வாக்குகளை சிதைக்க திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். அவர்களுடைய வியூகங்களை திமுக தலைவர் உணர்கிறாரா என்பது தெரியவே இல்லை. கூடுகிற கூட்டம் அனைத்தும் வாக்குகளாக மாறாது என்பது கலைஞர் காலத்திலிருந்தே திமுகவினரின் அனுபவமாக இருக்கிறது. எப்படி இருந்தாலும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான மக்கள் மனநிலையை அப்படியே திமுகவுக்கு ஆதரவாக திருப்ப திமுக தலைவருக்கு குறுக்கே இருப்பது என்ன என்பது புரியாத புதிராகவே இரு்ககிறது.…

எட்டு நிமிடம் கூட தாக்குப் பிடிக்காத சங்கிகளின் பொய்கள்

எந்த விவரமும் தெரியாமல் நிறைய பாஜக ஆதரவு கும்பல் பொய்களை உண்மை என்று போட்டு அகம் மகிழ்வது எப்போதும் நடப்பது தெரிந்ததே. அரவிந்த் கேஜரிவால் அரசு தான் முதன்முதலில் பாலம் கட்டி, அதில் சில கோடிகளை அரசுக்கு மிச்சப்படுத்தியது என்று தூக்கிட்டு வருவார்கள். அதற்கு முன்பே தமிழ்நாட்டில் திமுக அரசு பாலங்களை குறித்த நேரத்திற்கு முன்பே கட்டி பல கோடி ரூபாய் அரசு கருவூலத்திற்கு மிச்சம் படுத்தியது நடந்துள்ளது. அதே போல், பின்னராயி விஜயன் அரசு தான்…

1 2 3 6