Browsing: book

மதுரையில் ஒரு புத்தக ஐயா

உங்களுக்கு தமிழில் ஏதேனும் நூல்கள் தேவைப்படலாம். அப்போது நீங்கள் இவரை ஒரு முறை அழையுங்கள். புத்தகம் இருந்தால் கொடுப்பார்; இல்லையெனில் தேடியாவது கொடுப்பார். தொலைவில் இருந்தால் அனுப்பிவைப்பார். ஏனென்றால், இதுதான் பல ஆண்டுகாலமாக இவரது வாழ்க்கை. நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் முனைவர் பட்ட ஆய்வுக்கு குறிப்புதவி நூல்களை தேடிக்கொடுத்து உதவியவர் ஐயா முருகேசன் அவர்கள்! அகவை 70 கடந்தவர். மதுரை காமராசர் பல்கலைகழக தமிழ்த்துறை மாணவர்களுக்கு இந்த தமிழ்ப் பெரியவரை தெரியாமல் இருக்க முடியாது. ஒரு மளிகைக்…