Browsing: boomi

பூமி படத்தின் கதை என்னுடையது உதவி இயக்குனர் போர்க்கொடி

ஜெயம்ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் பூமி. இந்தப் படம் அவருடைய நடிப்பில் 25ஆவது படம். இந்தப் படத்தின் கதை, தன்னுடைய கதை என்று உதவி இயக்குநர் ஒருவர் பிரச்சினையைக் கிளப்பியுள்ளார். ஜெயம் ரவி நடித்த ‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ ஆகிய படங்களை இயக்கிய லக்ஷ்மண் இந்தப் படத்தையும் இயக்குகிறார். தெலுங்கில் பிரபலமாகி வரும் நிதி அகர்வால் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும், சரண்யா பொன்வண்ணன், சதீஷ், தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில்…