Browsing: brand

கலப்படமற்ற தேனுக்கான சோதனையில் Dabur, Patanjali, Zandu Pure உட்பட 10 தேன் பிராண்டுகளின் தயாரிப்புகள் தோல்வி..

தேன் வணிகத்தில் முன்னணியில் உள்ள இந்திய நிறுவனங்கள் தேனுடன் கலப்படம் செய்வதற்காக சீனாவிலிருந்து செயற்கை சர்க்கரை பாகை இறக்குமதி செய்கின்றன என்பது  தெரிய வந்துள்ளது. முக்கிய பிராண்டுகளால் விற்பனை செய்யப்படும் தேனின் அசல் தூய்மைக்கான பரிசோதனையில் தோல்வி அடைந்துள்ளதாக, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (CSE) கண்டறிந்துள்ளது. தேன் சர்க்கரையுடன் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய பல தூய்மை சோதனைகள் உள்ளன. சி.எஸ்.இ உணவு ஆய்வாளர்கள், டாபர், பதஞ்சலி, பைத்யநாத் மற்றும் ஜண்டு உள்ளிட்ட 13 பிராண்டுகளின்…