Browsing: brinjal

கத்திரிக்காய் பிரியாணி

சுவையான கத்திரிக்காய் பிரியாணி செய்ய தேவையானப் பொருட்கள்: அரிசி – 2 கப் கத்திரிக்காய் – கால் கிலோ பெரிய வெங்காயம் – 4 தக்காளி – கால் கிலோ பச்சை மிளகாய் – 5 தயிர் – 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் தேங்காய்பால் – 1/2 கப் சோம்பு – 1/2 ஸ்பூன் பட்டை – 1 கிராம்பு – 1 மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்…