Browsing: BUS TICKET FREE FOR LADIES

டிக்கெட்டில்லா பயணம் கேவலமா? – கோதண்டராமன் சபாபதி

“பத்து ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கக்கூட வக்கற்றவர்கள் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது பேருந்து கட்டணம் இலவசம் என்று அறிவித்திருப்பது” என்று சிலர் பதிவில் பார்த்தேன். என்னவோ இத்தனைநாள் தமிழ்நாட்டில் ஏழைகளே இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்ததைப்போல பேசுகிறார்கள். “அரிசி வாங்க வக்கில்லையா.? சைக்கிள் வாங்க வழியில்லையா?” என்று எல்லா இலவசங்களின்போதும் இந்தக்குரல் எழுத்தான் செய்தன. அதனால் இதைக்கூட கடந்துவிடலாம். சிலர் அரசாங்கத்திற்கு வருவாய் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் செலுத்தும் வரியில் மட்டுமே வருவதுபோல் பிதற்றுகிறார்கள். “இரண்டாயிரம் ரூபாய்…