Browsing: canada

கனடா பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோவை கண்டித்த நடிகை குஷ்பு!

நடிகை குஷ்பு, கனடா பிரதமர் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் ஒன்று சேர்ந்து தலைநகரான டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் இப்போது மிகப் பெரிய போராட்டமாக உருவெடுத்து உள்ளது. விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய முதல் சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. இந்த போராட்டம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், விவசாயிகள் எதிர்ப்பு…

பள்ளி மாணவர்களின் வீட்டுப்பாடத்துக்கு உதவி செய்ய விரும்புகிறேன் : மீண்டும் ஆசிரியராக மாறிய கனடா பிரதமர்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு நிலவும் நிலையில், பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக மாறியுள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.கொரோனா பரவலை தடுக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் சூழல் உருவாகியுள்ளது. தற்போது இருக்கும் பாடத்திட்டங்களில் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை சொல்லிக் கொடுப்பது கடினமானதாகவே இருந்து வருகிறது. இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில், “வணக்கம் பெற்றோர்களே. ஒருவேளை நீங்கள் உங்கள் குழந்தைகளின் வீட்டுப் பாடக் கேள்விகளால்…