Browsing: cancer

நடிகர் தவசிக்கு உதவிக்கரம் நீட்டிய திமுக எம் எல் ஏ – இலவசமாக சிகிச்சை

வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் தவசி புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனார். தனக்கு சக நடிகர்கள் உதவ வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கிழக்குச் சீமையிலே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகர் தவசி பிரபலமானது வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த கோடாங்கி கதாபாத்திரத்தின் மூலம்தான். இப்படத்தின் மூலம் புகழ்பெற்றதால் பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இந்நிலையில் அவருக்குத் திடீரென்று உணவுக்குழாயில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சாப்பிட முடியாமல்…

மருத்துவ குணங்கள் நிறைந்த பூண்டு

பூண்டு மருத்துவ குணங்கள் நிறைந்தது, எனவே இதை வழக்கமாக உட்கொள்வது உங்களுக்கு பல நன்மைகளைத் தரும், அதே போல் நோய்த்தொற்றைத் தடுப்பதில் பூண்டு மிகவும் முக்கியமானது. தினமும் காலையில் ஒரு கிளாஸ் தண்ணீருடன் பூண்டு மொட்டை சாப்பிடுவோருக்கு செரிமானம் எப்போதும் நன்றாக இருக்கும். செரிமான கோளாறுகளும் அதிலிருந்து விலகி இருக்கின்றன. எடை இழப்புக்கும் இந்த முறை நன்மை பயக்கும். இரத்தம் அடர்த்தியாக இருப்பவர்களுக்கு பூண்டு உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். பூண்டு இரத்த உறைதலைத் தடுக்கிறது. எனவே,…