Browsing: cauliflower-rice

சுவை மிகுந்த காலிஃப்ளவர் சாதம் செய்ய !!

காலிஃப்ளவர் பொறிக்க தேவையான பொருட்கள்  காலிபிளவர் – 250 கிராம் ,மைதா – 3 தேக்கரண்டி,கான்பிளவர் / சோள மாவு  – 2 தேக்கரண்டி, மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி,மல்லித் தூள் – 1/2 தேக்கரண்டி, கரம் மசாலா – 1/2  தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – தேவையான அளவு, எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு  செய்முறை:  காலிபிளவரை சிறிது சிறிதாக நறுக்கி 2 நிமிடங்களுக்கு வெந்நீரில் போட்டு வைத்து பின்னர் அதனுடன் மூன்று தேக்கரண்டி…