Browsing: CBI

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக 6 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக 6 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. பீகார் பாட்னா காவல் நிலையத்தில் பதியப்பட்ட ‘FIR’ அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மும்பையில் பீகாரை சேர்ந்த நடிகர் சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொழில் ரீதியான மன அழுத்தம் தரப்பட்டதாலேயே சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் பீகார் போலீசாரோ, சுஷாந்த் சிங்…

பாடகி சுசித்ராவை எச்சரித்த காவல்துறை

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ரா வெளியிட்ட வீடியோ பதிவை யாரும் நம்ப வேண்டாம் என்று சிபிசிஐடி போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் இது குறித்து பாடகி சுசித்ரா விளக்கம் அளித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மொபைல் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரின் தாக்குதலால் மரணமடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த படுகொலை சம்பவம் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து…