Browsing: celebrities tribute!

நடிகர் இர்பான் கான் மறைவு! – அரசியல் பிரபலங்கள் அஞ்சலி!

இந்திய திரைப்படங்களில் முக்கியமாக பாலிவுட் படங்களில் மிக சிறந்த நடிகராக அறியப்படுபவர் இர்பான் கான். முக்கியமான மாஸ் ஹீரோவாக இல்லாவிட்டாலும் கூட மதிப்பு மிக்க குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவரது நடிப்பில் வெளியான லஞ்ச் பாக்ஸ், ப்ளாக்மெயில் போன்ற படங்கள் விமர்சனரீதியா வரவேற்பை பெற்றவை. இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டில் ஜுராசிக் வேர்ல்ட், லைஃப் ஆப் பை போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர். கடந்த சில ஆண்டுகளாக குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இர்பான் கான் சிகிச்சை…