Browsing: cellphone

விவோ, வரும் நவம்பர் 11ம் தேதி 5ஜி போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி நிறுவனமாக உள்ள விவோ, வரும் நவம்பர் 11ம் தேதி எஸ்7இ என்ற புதிய 5ஜி போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் விலை குறித்து அறிவிக்காத விவோ நிறுவனம், அதன் சிறப்பம்சங்கள் குறித்து மட்டும் தற்போதைக்கு தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி மீடியாடெக் டைமென்சிட்டி 720 சிப்செட் கொண்டது என்றும் பின்புறத்தில் 64 மெகா பிக்சல் பிரதான கேமராவுடன், மொத்தம் நான்கு கேமராக்களும், முன்புறத்தில் 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

செல்போன் பயன்படுத்தாமல் எங்கள் கடையில் சாப்பிட்டால் பீட்சா இலவசமாக வழங்குவோம்.

உலகில் மாபெரும் வல்லரசு நாடாக உள்ளது அமெரிக்கா. இந்த நாட்டில் உள்ள பீட்சா நிறுவனம் ஒன்று செல்போன் பயன்படுத்தாமல் எங்கள் கடையில் சாப்பிட்டால் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பீட்சா இலவசமாக வழங்குவோம் என்று தெரிவித்துள்ளது. அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஃப்பெரெஸ்னோ நகரில் உள்ளது கரி பிட்ஸா நிறுவனம். இந்த நிறுவனத்தில் பீட்சா சாப்பிட வருபவர்கள் செல்போனை பயன்படுத்தாமல் சாப்பிட்டால் இலவசமாக பீட்சா வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் ,,குழுவாக வந்தால்…அந்தக் குழுவில் நான்கு பேராவதும் செல்போன் பயன்படுத்தாமல்…