Browsing: chegalpattu dmk

மதுராந்தகம, செய்யூர் தொகுதி தி.மு.க.தொண்டர்களுக்கு மாவட்டச் செயலாளர் யார்?

கொரோனா ஊரடங்கு அறிவித்தாலும் அறிவித்தார்கள், திமுக மாவட்டச் செயலாளர்களுக்கும் சிக்கல் வந்துவிட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் என்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் என்றும் திமுக இரண்டாக பிரித்துள்ளது. இப்போது புதிதாக அரசு வேறு செங்கல்பட்டு மாவட்டத்தை உருவாக்கி இருக்கிறது. காஞ்சி தெற்கு மாவட்டச் செயலாளராக க.சுந்தர் எம்.எல்.ஏ. பொறுப்பு வகிக்கிறார். ஆனால், அவர் உத்திரமேரூர் தொகுதியில் இருக்கிறார். அது காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கிறது. அவருடைய பொறுப்புக்கு உட்பட்ட மதுராந்தகம்,செய்யூர் தொகுதிகள் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகிறது. இதில்தான்…