Browsing: chennai

இயக்குனர் பா.ரஞ்சித்தின் அரைவேக்காடு அரசியல்….

ஒரு நாளேனும் வந்தது நன்றே; ஒவ்வொரு நாளும் உடனிருந்தோரை மறைத்தல் அத்தனை நன்றா? திரைப்பட இயக்குநர் தோழர் பா.ரஞ்சித் இன்று தீவுத்திடல் பகுதியில் வசிக்கும் மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். அவருக்கு பாராட்டுகள். ஒரு பிரபலமாக இருந்துகொண்டு மக்கள் பிரச்சினைக்காக பேசுவதென்பது நல்ல ஒரு கவன ஈர்ப்பை அப்பிரச்சினைக்கு பெற்று தரும். அதே நேரத்தில், அந்த கவன ஈர்ப்பு உண்மைகளிலிருந்து மக்களின் பார்வையை திசை திருப்புவதாகவும் ஆகிவிடக் கூடாது. தீவுத்திடல் பகுதியிலிருந்து பா.ரஞ்சித் பேசியவை என…

கொசஸ்தலை ஆறு கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க, ஆட்சியர் அறிவுறுத்தல்

கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆந்திர எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணாபுரம் நீர்தேக்கம் முழுக்கொள்ளளவை எட்டி வருவதால் உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நிவர் புயல் காரணமாக, நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு…

சென்னை காசிமேட்டில் கடும் கடல்சீற்றம்

வங்கக்கடலில் மையம் கொண்டிருக்கும் நிவர் புயலால் சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தீவிர புயலாக இருக்கும் நிவர், அதிதீவிர புயலாக மாறி நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அச்சமயம், 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை, கடலூர் மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில்…

ஐ.எஸ்.எல். கால்பந்து : சென்னை அணி வெற்றி

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 11 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங் களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.இதில் நேற்று இரவு நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, ஜாம்ஷெட்பூர் எப்.சி.யை சந்தித்தது. முதல் நிமிடத்திலேயே சென்னை அணி கோல் கணக்கை தொடங்கி அட்டகாசப்படுத்தியது. அந்த…

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் திறக்கப்படுமா?

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போதைக்கு தண்ணீர் திறக்கப்படாது என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.  தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் சூழலில் பல நகரங்கள் மழை வெள்ளம் சூழந்து காணப்படுகின்றன. இந்நிலையில் சென்னைக்கு அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.  ஆம், சென்னையில் குடிநீர் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1,086 கன அடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 21.13 அடியாக…

‘சென்னை 6 மாவட்டங்களாக பிரிப்பு’

சென்னையில் புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாக வசதியை கருத்தில் கொண்டும், கழகப் பணிகளை விரைவு படுத்தும் வகையிலும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் வட சென்னை தெற்கு, தென் சென்னை வடக்கு, சென்னை தெற்கு ஆகிய மாவட்டங்கள் கீழ்கண்டவாறு புதிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு பின்வருமாறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும் என்பதையும் மாவட்ட செயலாளர்களாக கீழ்க் கண்டவர்கள்…

சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி மோசமாக விளையாடி வரும் நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியில் மூன்று முறை விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதலாவது போட்டியில் வெற்றி பெற்றதை தவிர்த்து மற்ற இரு ஆட்டங்களிலும் தோல்வியே தழுவியுள்ளது. முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அம்பத்தி ராயுடு அடுத்த இரண்டு ஆட்டங்களில் இல்லாததும் தோல்விக்கு காரணம் என…

தமிழகத்தில் இன்று மேலும் 5,546 பேருக்கு கொரொனா உறுதி

தமிகத்தில் இன்று மேலும் 5546 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,92,943 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரொனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது. இன்று 5,501 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,36,209 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 1277 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,64,717 ஆக அதிகரித்துள்ளது

வெப்பச்சலனம் காரணமாக 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கும் 3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது‌. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.…

கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு

சென்னையில் கோயம்பேடு சந்தை மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து அங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் சென்னையில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோயம்பேடு சந்தையில் தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் ஆனது. இதனை அடுத்து கோயம்பேடு சந்தை அதிரடியாக மூடப்பட்டது இந்த நிலையில் கோயம்பேடு சந்தை வியாபாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க கோயம்பேடு சந்தை மீண்டும் திறக்கப்பட்டது. சந்தை முழுவதும்…

இரண்டாவது முறை சென்னையில்

இரண்டாவது முறை சென்னை கிளம்பும்போது சில அற்புதங்கள் நடந்தேறி இருந்தன. சென்னையில் புகாரி ஹோட்டலில் நான் இருந்தபோதே கல்கி இதழில் அமரர் கல்கி நினைவு சிறுகதைப் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் மூன்று பரிசுகளுள் ஒன்றை வாங்கிவிட வேண்டுமென்று, துடிப்புடன் கதையொன்றை எழுதி அனுப்பியிருந்தேன். கதையனுப்பிய இரண்டு வாரங்களிலேயே கதை பிரசுரமானதோடு, சூட்டோடு சூடாய் காசோலையும் வந்துவிட்டது. எனக்கோ கோபம்… சிறுகதைப் போட்டிக்கு அனுப்பினால், வழக்கமான சிறுகதைகளில் ஒன்றாய் பிரசுரித்துவிட்டார்களே என்று. பிறகு ஆற அமர நிதானமாக யோசித்ததில்…

சென்னையில் முதல் முறை

2000-க்கு முன்பு எனது இலக்கு சினிமாவாக இருந்தது. முதலில் பாடலாசிரியராக வேண்டுமென இருந்த கனவு, பின்பு இயக்குநராக ஆவதாக உருமாறியது. சென்னையில் சினிமா வாய்ப்புக்குப் போராடிக்கொண்டிருந்த அண்ணனும் நண்பனுமான சுரேஷைத் தேடி முரட்டு தைரியத்தில் ஒருமுறை பஸ் ஏறிவிட்டேன். சென்னையில் வந்து இறங்கியாயிற்று. நிச்சயம் அவன் வரவேற்கப்போவதில்லை. அதனால் அவனை கடைசி இலக்காக வைத்துவிட்டு கொஞ்சம் வேலை தேடிப்பார்க்கலாம் என முயன்றேன். அதற்கு முன்னால் பார்த்த சென்னையெல்லாம் திரைப்படங்களில் பார்த்ததுதான். அந்த நேரத்தில் என் வாசிப்பெல்லாம் பெரும்பாலும்…

1 2 3 5