Browsing: chettinad

செட்டிநாடு குழுமத்தில் ஐடி ரெய்டு!

செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான, சென்னை, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். அதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செட்டிநாடு குழும நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் வரி ஏய்ப்பு…