Browsing: Chief Minister Pinarayi Vijayan

9வயது குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த கேரள பாஜக தலைவர் கைது!

ஒரு மாதத்திற்கு முன், ஒரு பள்ளியின் கழிப்பறையில் வைத்து, 4 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜகவின் தலைவர்களில் ஒருவரான பத்மராஜன் கைது செய்யப்பட்டார். இவரை கைது செய்வதிலிருந்து காப்பாற்ற பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள் முயற்சி செய்தனர். ஆனால், அரசை எதிர்த்து ஆளும் கட்சியின் இளைஞர் பிரிவான வாலிபர் சங்கமும், காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டன. பாஜக குற்றவாளியை காப்பாற்ற முயற்சித்தது. ஆனால், ஒரு மாதம் ஆன நிலையில் இந்த கொடூரமான…