Browsing: chief minister

“அரியர் மாணவர்களின் அரசனே” என முதல்வரை புகழ்ந்துள்ளனர்

கொரோனா காரணமாக அரியர் தேர்வுகள் எழுதாத மாணவர்கள் அனைவருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்ச்சி அறிவித்துள்ள நிலையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் பள்ளி, கல்லூரிகள் இயங்காத நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்த்து அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டது. ஆனால் மறுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடக்குமா என்பது குறித்து அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் மறுதேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி இறுதி ஆண்டு பாடங்களின்…

சுதந்திரதின விழா கூட்டம் கூட வேண்டாம் – தமிழக அரசு அறிவிப்பு

இந்தியாவின் 74-வது சுதந்திர தினம், நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் நடக்கும் விழாவில் முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார். சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில், முதல்வர் பழனிச்சாமி நாளை காலை 8.45மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். கல்பனா சாவ்லா விருது, அப்துல் கலாம் விருது, முதல்வரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சேவையாற்றிய தனிநபர், நிறுவனம், மருத்துவர், சிறப்பாக செயல்பட்ட உள்ளாட்சி அமைப்பு களுக்கான விருதுகளையும்…

இரமலான் திருநாள் – திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து – முதல்வர் வாழ்த்து

திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து அன்பிற்கு இலக்கணமாக, இரக்கம் – கருணையின் அடையாளமாக, ஈகைக் குணத்தின் வெளிப்பாடாகத் திகழும் இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதயபூர்வமான இரமலான் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். முதல்வர் வாழ்த்து ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புனிதப்…