Browsing: children

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த 20 நாட்களேயான குழந்தையின் சடலத்தை ஏற்க பெற்றோர் மறுத்துள்ளனர். பிறந்து 20 நாட்களேயான சிசுவொன்று, கொழும்பு சீமாட்டி ரிஜ்வே மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தநிலையில் உயிரிழந்தது. குறித்த சிசுவின் உயிரிழப்புக்கான காரணம் கொரோனா தொற்றுடன் நிமோனியா காய்ச்சல் எனத் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பி.சி.ஆர் சோதனை குறித்து தங்களிற்கு கரிசனைகள் உள்ளதாக அவர்கள் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளனர். தங்களது மத நம்பிக்கையின் அடிப்படையில் குழந்தையின் உடலை அடக்கம் செய்யுமாறு தாங்கள் வேண்டுகோள் விடுத்ததாகவும்,…

கதை சொல்லும் புளூடூத் ஸ்பீக்கர்”

வீட்டுக்குழந்தைகளுக்கு ரைம்ஸ் மற்றும் கதை சொல்வதற்கு ஏதாவது சாதனம் இருந்தா தேவலன்னு தேடிகிட்டு இருந்தீங்கண்ணா..உங்களுக்கான செய்திதான் இது ! ரைம்ஸ், கதைகள் இன்பில்ட் ஆக கொண்ட ”கேரவான் மினி கிட்ஸ்” எனப்படும் புளூடூத் ஸ்பீக்கரை சரிகமா நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த கையடக்க ஸ்பீக்கரில் 300க்கும் மேற்பட்ட கதைகள், 80க்கும் மேற்பட்ட ரைம்ஸ் பாடல்கள், 15க்கும் மேற்பட்ட மொழி உச்சரிப்பு சார்ந்த கற்றல் தொடர்பான விஷயங்கள் இடம்பெற்றிருக்கிறது. மேலும், இதில் பென் டிரைவ் இணைத்துக்கொள்ளும் வசதி மற்றும் வேறு…

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்

குழந்தைகளை யாரும் என்னுடைய கணவன் என்றோ, மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும். உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள் அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள். சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும்போது…

சிறந்த மாணவர்களை உருவாக்க ஆசிரியர்கள் கையாளும் வழிமுறைகள்

சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது. கல்வி கற்பது கடமை மட்டும் அல்ல உரிமையும் தான். 1. தினமும் மாணவர்கள் அதிகாலையில் எழுந்து படிக்க வேண்டும். அவர்கள் சிறு சோம்பலை சந்திக்க நேரிடும். இவற்றை தடுக்க ஆசிரியர்கள் சிறுகதைகளை சொல்லி உற்சாகப்படுத்தலாம். 2. மாணவர்கள் படித்தவுடன் எழுதி பார்க்க சொல்வது, முக்கியமான சில குறிப்புகளை தேர்வு செய்து கொடுத்து ஆசிரியர்கள் எளிய பயிற்சியை மேற்கொள்ளலாம். 3. பொதுவாக ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் மாணவர்களை துன்புறுத்த கூடாது.…

குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம் – உளவியல் அறிஞர்கள்.

குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதால் தான் என்கிறார்கள், உளவியல் அறிஞர்கள்.  குழந்தை புட்டிப்பால் குடிக்கும்போது, புட்டியில் பால் காலியானதும் தாய் அதை அப்புறப்படுத்திவிடுகிறார்.  இதனால் குழந்தைக்குச் சுவைக்கும் இன்பம் நிறைவடைவதில்லை. இந்த ஏமாற்றத்தை ஈடுசெய்ய குழந்தை விரல் சூப்பத் தொடங்குகிறது.  குழந்தைகளை கண்டிப்பதாலோ, தண்டிப்பதாலோ இந்த பழக்கத்தை மட்டும் அல்லாமல் எந்த ஒரு பழக்கத்தையும் மாற்ற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  விரல் சூப்பும் குழந்தைகளின் விரல்களில் வேப்பெண்ணெய் தடவுதல், பேண்டேஜ் போடுதல்…

குழைந்தைகளின் ஆற்றலை வளர்க்கும் இசை

இசையானது குழந்தைகளின் மொழி ஆற்றல், வாசிப்புத் திறனை வளர்ப்பது கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாகவே இசை என்பது உற்சாகத்தை தரக் கூடியது, கவலையை மறக்கடிக்கக் கூடியது. அதனால்தான் சிறியவர் முதல் பெரியவர் வரை இசையில் மயங்கிப் போய் கிடக்கிறார்கள். தொடர்ச்சியான முறையில் இசையைக் கற்று வருவதன் மூலம் வாசிப்பு ஆற்றல் உட்பட மொழி அறிவை மேம்படுத்தக்கூடிய வகையில் மூளையில் மாற்றம் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவில் உள்ள மனோதத்துவ அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விlல் இந்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஆய்வில்,…

பிடிவாதம் பிடித்து சாதிக்கும் குழந்தைகள்

குழந்தைகளிடம் பிடிவாத குணம் தலைதூக்குவதற்கு பெற்றோர்தான் காரணமாக இருக்க முடியும். நிறைய பேர் குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்க்கிறார்கள். அவர்கள் மீது தாங்கள் வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுக்கவும் செய்கிறார்கள். தங்களிடம் பணப்புழக்கம் இருக்கும்போது குழந்தைகள் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே செலவு செய்வார்கள். பணக்கஷ்டத்தில் இருக்கும்போது குழந்தைகள் ஏதாவது கேட்டால் கடிந்து கொள்வார்கள். குழந்தைகள் எப்போதும் பெற்றோரிடம் ஒரேவிதமான அணுகுமுறையைத்தான் கடைப்பிடிக்கும். தாங்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுக்கும் பெற்றோர் திடீரென்று கோபம் கொண்டு வாங்கித்தர…