Browsing: china

குளிரை சமாளிக்க முடியாமல் சீன வீரர்கள் தவித்து வருகின்றனர்

இந்தியா – சீனா இடையே ஏற்பட்ட மோதலால் சீனா லடாக் எல்லையில் வீரர்களை குவித்துள்ள நிலையில் குளிரை சமாளிக்க முடியாமல் சீன வீரர்கள் தவித்து வருகின்றனர். கடந்த மே மாதம் லடாக் எல்லையில் சீன – இந்திய படைகள் இடையே எழுந்த மோதலை தொடர்ந்து லடாக் எல்லைப்பகுதியில் இருநாட்டு ராணுவமும் வீரர்களை அதிகப்படுத்தியுள்ளது. இந்தியாவிலிருந்து லடாக்கில் பாதுகாப்பு பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள் இதை விடவும் குளிரான சியாச்சென் மலை உச்சி உள்ளிட்ட குளிர் பகுதிகளில் இருந்து…

நிலாவில் செங்கொடி நாட்டி மண் எடுத்து திரும்பும் சீனா ராக்கெட்

அமெரிக்கா, சோவியத் ரஷ்யா நாடுகளுக்குப் பிறகு மூன்றாவது நாடாக சீனா இந்தச் சாதனையை நிகழ்த்தி இருக்கியது. ஆள் இல்லாமல் அனுப்பப்பட்ட இந்த ராக்கெட்டில் நிலவில் தரையிறங்கவும் அங்கிருந்து மண்ணுடன் நிலவை சுற்றும் ராக்கெட்டுடன் இணைந்து பூமிக்கு திரும்பவும் தனித்தனி ரோபோ ஓடங்கள் அனுப்பப்பட்டன. தரையிறங்கிய ரோபோவின் இயந்திரக் கை சீனாவின் செங்கொடியை நட்டது. பின்னர் ஆய்வுக்காக மண் எடுத்து பூமி திரும்பும் ரோபோவில் சேர்த்தது. சீனாவில் நீலாவின் பெண் கடவுளாக கருதப்படும் சேங் என்ற பெயரில் சீனா…

சீன ஆக்கிரமிப்பை ஒப்புக்கொண்ட- ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங்

இந்திய எல்லைப் பகுதியைச் சீனா ஆக்கிரமித்துள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 16ஆம் தேதி இந்தியச் சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் சீன தரப்பில் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவித்தன. இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்ட, “ இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை. . நம் மண்ணில் ஒரு அங்குல…

சீன ராணுவ அமைச்சரிடம் இந்திய ராணுவ அமைச்சர் பேசியது என்ன?

மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் கூட்டுறவு நிறுவன (SCO) கூட்டத்துக்கு இடையே, சீனப் பாதுகாப்புத் துறை அமைச்சர், ஜெனரல் வெய் பெங்கே விடுத்த வேண்டுகோளை அடுத்து, இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவரை செப்டம்பர் 4ஆம் தேதி சந்தித்தார். மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கில் எல்லை பதற்றம் வெடித்த பின்னர் இரு தரப்பினருக்கும் இடையில் நடக்கும் முதல் மிக உயர்ந்த மட்டத்திலான சந்திப்பு இது. ராஜ்நாத் சிங் மற்றும் வீ ஆகியோர் மாஸ்கோவில் இரண்டு…

சீன செயலிகள் 118 க்கு இந்திய அரசு தடை

இந்தியாவில் 59சீன செயலிகளுக்கு ஏற்கனவேதடைவிதிக்கப்பட்ட நிலையில் நேற்று(செப்டம்பர் 2) மேலும் 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்திய சீன எல்லையான லடாக் பகுதியில் நடைபெற்ற இந்தியா – சீனா ராணுவ மோதலைத் தொடர்ந்து சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. இதனால் டிக் டாக் உள்பட 58க்கும் மேற்பட்ட செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக இந்திய எல்லையில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.இந்த…

எங்களை பகைச்சிக்கிட்டா அது உங்களுக்கும்தான் நஷ்டம்! – சீனா எச்சரிக்கை!

சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இதனால் இந்தியாவும் சம அளவில் பாதிக்கும் என சீனா தெரிவித்துள்ளது. லடாக் எல்லையில் சீன – இந்திய படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்தியாவில் சீன செயலிகள் தடை செய்யப்பட்டன. மேலும் மேம்பாட்டு ஒப்பந்தங்களிலிருந்து சீன நிறுவனங்கள் நீக்கப்பட்டன. இந்நிலையில் இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து பேசியுள்ள சீன தூதர் சன் வீடோங் “சீனாவுடனான உறவுகளை துண்டிப்பதனால் இந்தியாவும் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். ஒருவொருக்கொருவர் இன்றி நம்மால் வாழ…

சீனாவுடன் 25 ஆண்டுகால பெரிய டீல்.. இந்தியாவை நீக்கியது ஈரான்!

ஈரான் சாபஹார் துறைமுக ரயில்வே திட்டத்தில் இருந்து இந்தியாவை நீக்குவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை நீக்க ஈரான் முடிவு செய்துள்ளது. ஈரானில் இருக்கும் சாபஹார் துறை முகத்தில் இருந்து ஆப்கானிஸ்தானின் எல்லையில் இருக்கும் ஷாஹேடன் பகுதிக்கு இந்தியா சார்பாக ரயில்வே பாதை அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆப்கானிஸ்தான் உடன் ஈரானை ரயில் மூலமாக இணைக்க இந்த திட்டம் வழியாக அமையும் என்று கூறப்பட்டது. இந்த ரயில்வே திட்டத்திற்கான ஒப்பந்தம் இந்திய ரயில்வே, ஈரானியன் ரயில்வே மற்றும்…

சீனாக்காரனுக்கு இந்திய பகுதியை விட்டுக்கொடுத்தோமா?

மோடி என்ன பண்ணாலும் அதெல்லாம் ஆக்டிங்னு பிரிச்சு மேஞ்சுர்றீங்க சரி. ஆனா, அவரு ஏன் அதைப்பத்தியெல்லாம் கவலைப்பட மாட்டேங்குறாரு தெரியுமா? தொடர்ந்து தனது செட்டிங்ஸ் மற்றும் படப்பிடிப்புகளை நடத்திக்கிட்டே இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? வடக்கே இருக்கிற, இந்திப் பாடத்துலகூட பெயிலாகிற பான்பராக் வாயனுகதான் மோடியோட இலக்கு. அவனுகளுக்கு பேஸ்புக், ட்விட்டர்னு சமூக வலைத்தளங்கள் எதுவுமே தெரியாது. அவ்வளவு ஏன், தொலைக்காட்சியே கிடையாது. ஒரு பிரதமரா இருக்கிற மோடி டிஜிடல் இந்தியானு பேசிக்கிட்டே, இன்னமும் ரேடியோவுல மான்…

லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

லடாக் எல்லையில் சீன ராணுவ வீரர்களுடன் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

போர் பதற்றத்தை தணிக்க தீவிர முயற்சி; இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்சனையை தீர்க்க இருநாட்டு ராணுவ உயர்அதிகாரிகள் ஜூன் 6-ல் பேச்சுவார்த்தை.

இந்தியா-சீனா எல்லை பிரச்சனையை தீர்க்க இருநாட்டு ராணுவ உயர்அதிகாரிகள் ஜூன் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்தியா – சீனா இடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் உருவாகி வருவதாக கூறப்பட்டு வருகிறது. லடாக் எல்லையில் சீனா தனது ராணுவப் படைகளைக் குவித்துள்ளது. இதற்குப் பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவமும் லடாக் எல்லையில் படைகளைக் குவித்துள்ளது. இதனால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆனால், இது குறித்த நிலைப்பாட்டை இந்தியாவுக்கான சீன தூதர்…

உலகை அச்சுறுத்தும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியது

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டது. தற்போது உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், கொரோனாவின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர்…

சீனா முதல் இஸ்லாம் வரை சீறித் தாக்கும் கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் அறிமுகமானதில் இருந்து அதை வைத்தே அமெரிக்காவில் ட்ரம்பும், இந்தியாவில் மோடியின் பாஜக அரசும் மிகப்பெரிய அரசியலை நடத்துகிறார்கள். அதிலும் பாஜக நடத்தியதோ, மதவாத அரசியல். இந்தியாவில் இஸ்லாமியர்களால்தான் கொரோனா வைரஸ் பரவியதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. 2019 டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி சீனாவில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. உடனே, அந்த கிருமியின் தீவிரத்தன்மை உலகிற்கு அறிவிக்கப்பட்டது. சீனாவில் கிருமி கண்டறியப்பட்டவுடன், அந்த கிருமியின் தன்மையை அறிந்த தென்கொரியா விஞ்ஞானிகள் உடனடியாக கிருமியைக்…