Browsing: chiranjeevi

சிரஞ்சீவி வேண்டுகோளை நிராகரித்த கே.வி.ஆனந்த்

மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லூசிஃபர்’. மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இந்தப் படம் தமிழில் குரல்மாற்று (டப்பிங்) செய்யப்பட்டது. இப்படத்தின் தெலுங்கு மொழிமாற்று (ரீமேக்) உரிமையை ராம்சரண் வாங்கியுள்ளார்.இதனால், மோகன்லால் கதாபாத்திரத்தில் ராம்சரணின் தந்தை சிரஞ்சீவி நடிப்பது உறுதியானது. ‘லூசிஃபர்’ தெலுங்கு மொழிமாற்றை ராம்சரண் மற்றும் என்.வி.பிரசாத் இணைந்து தயாரிக்கவுள்ளனர். சிரஞ்சீவி இப்போது ‘வேதாளம்’ தெலுங்கு மொழி…

நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி

தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பல திரைபிரபலங்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்பின் போது தனக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. அறிகுறிகள் இல்லாத நிலையில் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். கடந்த 5 தினங்களுக்கு…