Browsing: Chitra Padmanabhan

நடிகை சித்ரா தற்கொலை புதிய தகவல்கள்

நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவர் ஹேம்நாத் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சித்ராவின் பெற்றோர் மற்றும் ஹேம்நாத்தின் பெற்றோரிடம் விசாரணை முடிவடைந்த நிலையில் சிறையில் இருக்கும் ஹேம்நாத்தை அழைத்து வந்து இன்று (வியாழக்கிழமை) ஆர்.டி.ஓ. விசாரணை செய்ய உள்ளார். இந்த நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஒரு பிறந்தநாள் விழாவுக்குச் சென்றபோது சித்ராவுக்கும், ஹேம்நாத்துக்கும் காதல் மலர்ந்து பதிவுத்…

விளக்கேத்த சொன்ன மோடியிடம் சில சந்தேகங்கள்!

பத்திரிகையாளர்களுடன் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக பேசாவிட்டாலும், பிரதமர் மோடி வீடியோவிலும் ரேடியோவிலும் மக்களுக்காக நிறைய பேசுகிறார். என்ன ஒரு குறை என்றால், அவர் பேசுவதில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்கவே முடியாதபடி காணாமல் போய்விடுகிறார். மக்களோடு மக்களாக கலந்து பழகிய பிரதமர்கள் மத்தியில், மக்களை விட்டு ஒதுங்கியே இருந்துகொண்டு மக்களுக்காக உழைப்பதாக சொல்லும் ஒரு பிரதமரை இந்தியா பார்த்துக் கொண்டிருக்கிறது. விளக்குப் பிடித்தால், விளக்கேற்றினால் ஒரு கொடூரமான தொற்றுநோயை விரட்டிவிடலாம் என்று சொல்லும் ஒரு பிரதமரிடம்,…