Browsing: chitra

சித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் அறிக்கை

நடிகை சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகம் அடைந்ததால்தான் சித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கான காயங்கள் ஏதும் கழுத்தில் இல்லை என்று பெற்றோர் புகார் தெரிவித்திருந்த நிலையில், அவர் தற்கொலைதான் செய்துகொண்டார் என்று போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. சித்ரா மரண வழக்கில் ஹேம்நாத் தனக்கு ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் இந்த அறிக்கையை…

நடிகை சித்ரா தற்கொலை புதிய தகவல்கள்

நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவர் ஹேம்நாத் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சித்ராவின் பெற்றோர் மற்றும் ஹேம்நாத்தின் பெற்றோரிடம் விசாரணை முடிவடைந்த நிலையில் சிறையில் இருக்கும் ஹேம்நாத்தை அழைத்து வந்து இன்று (வியாழக்கிழமை) ஆர்.டி.ஓ. விசாரணை செய்ய உள்ளார். இந்த நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஒரு பிறந்தநாள் விழாவுக்குச் சென்றபோது சித்ராவுக்கும், ஹேம்நாத்துக்கும் காதல் மலர்ந்து பதிவுத்…

சித்ரா மரணத்தில் காவல்துறை சந்தேக வளையத்தில் சட்டமன்ற உறுப்பினர்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் ‘முல்லை’ என தமிழக மக்களால் அறியப்பட்ட நடிகை சித்ரா நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று முன் தினம் அதிகாலை தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் முகத்தில் காயங்கள், நகக்கீறல்கள் இருந்த நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. சித்ரா தற்கொலை செய்துகொண்டதை காவல் துறையும், முதற்கட்ட பிரேத பரிசோதனை தகவலும் உறுதி செய்துள்ளன. சித்ராவின் செல்போன் அழைப்புகள், வாட்ஸ் ஆப் குறுஞ்செய்திகளை சைபர் கிரைம் காவல் துறையினர் தொடர்ந்து ஆராய்ந்து…

கோட்டூர்புரம் வீட்டில் சித்ரா உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது

சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று அதிகாலை தான் தங்கியிருந்த ஹோட்டலில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக நேற்று காலை கைப்பற்றப்பட்டது இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து அவரது உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்த நிலையில் சற்றுமுன் சித்ராவின் உடல் அவரது கோட்டூர்புரம் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அந்த…