Browsing: Civilization

சிந்துவெளி நாகரீக காலத்தில் ஆட்டுக்கறி, எருமைமாட்டுக்கறி;

சிந்து சமவெளி நாகரீகத்தை சிந்து-சரசுவதி நாகரீகம் என்பதாக, வேத கலாச்சாரத்தின் முன்னோடியாக, முன்னிறுத்துவதற்கு இந்துத்துவக் கூட்டம் செய்து வரும் தொடர் முயற்சிகளுக்கு ஆப்பு வைக்கும் விதமாக கண்டுபிடிப்பு ஒன்றை புதிய ஆய்வு முடிவுகள் முன்வைக்கின்றன. பூனாவின் டெக்கான் கல்லூரி, பனாரஸ் இந்து பல்கலைக் கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அண்மையில் உத்திரப் பிரதேசம் மற்றும் அரியானா மாநிலத்தில் உள்ள அரப்பா நாகரீகத் தொடர்புடைய ஐந்து கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்தப் பகுதிகள் கி.மு.…