Browsing: cn annadurai

கண்ணியம் கற்பித்த பேரறிஞர் அண்ணா!

முதல்வராக இருந்த காலத்தில்… அண்ணா பெட்ரோல் போட காசில்லாமல் கஷ்டப்பட்டார் என அவரோடு இருந்த அதிகாரி சுவாமிநாதன் எழுதி இருக்கிறார்! அண்ணா இறந்த பொழுது, நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் ரூபாய் 5000 மட்டும் கையிருப்பு இருந்ததாக தகவல்! எழுத்தாளர் ஜெயகாந்தன், அண்ணா நீங்கள் எழுதுவது சிறுகதையே அல்ல என்று விமர்சித்தது கூட, ஆம் என்று ஒப்புக் கொண்ட பெருந்தகை மனிதர்! நேரு ஒரு முறை நான்சென்ஸ் என்று சொன்னபோது.. “அவர் கட்டிமுடிக்கப்பட்ட கோபுரம், நாங்கள் கொட்டிக்கிடக்கிற செங்கல்!…