Browsing: coconut

தேங்காய் சாதம் செய்முறை

தேவையான பொருட்கள்: வடித்த சாதம் – 1 கப் தேங்காய் துருவல் – முக்கால் கப் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் கடுகு, உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன் கடலை பருப்பு – 1 டீஸ்பூன் முந்திரி பருப்பு – 10 மிளகாய் வற்றல் – 3 பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை கறிவேப்பிலை – சிறிது. கொத்தமல்லி – சிறிதளவு இஞ்சி – சிறிய துண்டு வேர்க்கடலை – தேவைக்கு http://www.puthiyamugam.com/medical/%e0%ae%8f%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5-%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%99/ செய்முறை…

தேங்காயின் 6 மருத்துவப் பலன்கள்

1) நார்ச்சத்து நிறைந்தது: தேங்காயில் செரிமானத்துக்கு ஏற்ற நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. நார்ச்சத்து மிக்க உணவு உடலில் குளுக்கோஸ் அளவை உடனடியாக அதிகரிப்பதைத் தடுக்கின்றன. மேலும் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்குகிறது. கழிவுகள் வெளியேற உதவுகின்றன. நார்ச்சத்து மிக்க உணவு கணையத்தில் சுரக்கும் உணவை செரிக்க பயன்படும் நொதிகளின் அதிகத் தேவையைக் குறைக்கிறது. இது போன்ற செயல்பாடுகள் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. 2) சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது தேங்காய் கணையத்தில் இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிறது.…