Browsing: cold war

எடப்பாடி – பன்னீர்செல்வம் தொடரும் பனிப்போர்

மாவட்டங்கள்தோறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயணம் செய்துகொண்டிருக்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் அவருக்காகச் செய்யப்படும் வரவேற்பு ஏற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும், போக்குவரத்தை நிறுத்தும் ஏற்பாடுகளும், ‘இவர் வேற லெவல்’ என்ற அளவுக்குச் சென்றுகொண்டிருக்கின்றன. மூத்த பத்திரிகையாளர்கள் பலரும், ‘இன்று நான் எடப்பாடியாருக்காக 40 நிமிடங்கள் சாலையைக் கடக்க முடியாமல் காத்திருந்தேன்’ என்று ஃபேஸ்புக்கில் பதிவு போடுகிற அளவுக்கு எடப்பாடி விசிட்டின்போது செய்யப்படும் போக்குவரத்து நிறுத்தி வைப்பு அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. இப்படியெல்லாம் செய்வதன் மூலம் இப்போதைய முதல்வரின் பவரையும், அடுத்த…