Browsing: commisioner

மாரிதாஸ் மீது சென்னைகமிஷனர் அலுவலகத்தில் புகார்

தமிழ் தொலைக்காட்சி சேனலான நியூஸ் 18 தமிழ்நாடு சார்பில், வலைதள பதிவாளர் மாரிதாஸ் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நியூஸ் 18 நிர்வாகி பெயரைச் சொல்லி போலி மின்னஞ்சலை சமூக தளங்களில் உலவ விட்டுள்ளதாகவும், மத மோதல் ஏற்படும் வகையில் சமூக தளங்களில் பரப்புவதாகவும் மாரிதாஸ் மீதான புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூஸ் 18 தமிழ்நாடு சேனலில் தொடர்ந்து இந்து எதிர்ப்புப் பிரசாரம் நடப்பதாகவும், இதற்குக் காரணம் அந்த சேனலின் ஆசிரியர் குணசேகரன் திராவிடர் கழக…