Browsing: communist

இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எம்ஏ அய்யலுசாமி காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எம்ஏ அய்யலுசாமி காலமானார். அவருக்கு வயது 92. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான அய்யலுசாமி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். 1996 முதல் 2001 வரை இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் எம்எல்ஏவாக இருந்தவர் அய்யலுசாமி இந்திய கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார் . நில அடமான வங்கியின் கூட்டுறவு தலைவர் , பெருமாள்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் , தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில தலைவர் , இந்திய…

ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு

திண்டுக்கல்: மத்திய அரசின் ஜல்ஜீவன் குடிநீர் திட்ட கட்டணத்தை 3 ஆயிரத்தில் இருந்து ஆயிரம் ரூபாயாக குறைக்க வலியுறுத்தி நேற்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மேலும், அந்த மனுவில் ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்தில் கட்டணத்தை ஆயிரமாக குறைக்கவும், இந்த திட்டத்தில் அனைத்து உட்கடை கிராமங்களையும் விடுபடாமல் இணைத்திட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மேலும், கிராமப்புற ஊராட்சிகளில் தலித் பெண் பிரதிநிதிகளை உரிய முறையில் மரியாதையுடன் நடத்துவதை…

மாரிதாஸ் மீது சென்னைகமிஷனர் அலுவலகத்தில் புகார்

தமிழ் தொலைக்காட்சி சேனலான நியூஸ் 18 தமிழ்நாடு சார்பில், வலைதள பதிவாளர் மாரிதாஸ் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நியூஸ் 18 நிர்வாகி பெயரைச் சொல்லி போலி மின்னஞ்சலை சமூக தளங்களில் உலவ விட்டுள்ளதாகவும், மத மோதல் ஏற்படும் வகையில் சமூக தளங்களில் பரப்புவதாகவும் மாரிதாஸ் மீதான புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூஸ் 18 தமிழ்நாடு சேனலில் தொடர்ந்து இந்து எதிர்ப்புப் பிரசாரம் நடப்பதாகவும், இதற்குக் காரணம் அந்த சேனலின் ஆசிரியர் குணசேகரன் திராவிடர் கழக…