Browsing: confrerence meeting

இன்று டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது

டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று காணொலிக் காட்சி மூலம் நடைபெறுகிறது. காங்கிரஸ் இடைக்கால தலைவர் பதவியை சோனியா காந்தி ராஜினாமா செய்வதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.