Browsing: CONSTITUTION OF INDIA

வெளிநாட்டில் கல்வி – AMBEDKAR LIFE HISTORY – 2

அம்பேத்கருக்கு பத்து வயது ஆன சமயத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அவனுடைய தந்தை ராம்ஜி மறுமணம் செய்து கொண்டார். அது அம்பேத்கருக்கு பிடிக்கவில்லை. இனி, தனது தந்தையிடம் செலவுக்கு எதிர்பார்க்கக் கூடாது என்று முடிவெடுத்தான். பம்பாய்க்கு ஓடிப்போய் ஏதேனும் மில்லில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து பிழைத்துக் கொள்ள லாம் என்று நினைத்தான். ஆனால், அவனுடைய அத்தை அந்த நினைப்பை மாற்றினார். கல்வி கற்பதுதான் வாழ்க்கையில் உயர முடியும் என்று அவர் கூறினார். இதையடுத்து எவ்வளவு கஷ்டப்பட்டாலும்…

1.நெருப்பு பிறந்த வேளை… – DR.AMBEDKAR LIFE HISTORY – 1

பல நூறு ஆண்டுகளாக இந்தியாவில் மக்கள் நான்கு வர்ணங்களாக பிரிக்கப்பட்டு இருந்தனர். பிராமணர்கள் தங்களுடைய சுகமான வாழ்க்கைக்கு தகுந்தபடி மக்களை பிரித்து ஆண்டனர். தீண்டத் தகாதவர்கள், பார்க்கவே தகாதவர்கள் என்று மனிதர்களை பிரித்து, எல்லோரும் தங்களுக்கு கீழானவர் கள் என்று கூறி வந்தனர். சண்டை போட ஒரு ஜாதி, விவசாயம் செய்ய ஒரு ஜாதி, கூலி வேலைக்கு ஒரு ஜாதி என்று மக்கள் பிரிக்கப் பட்டிருந்தனர். கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்ட இவர்கள் கொடூரமான ஒடுக்குமுறைக்கு ஆளானார்கள்.…