Browsing: corona coronavirus

இரண்டு தவணை தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படுவது ஏன்? மருத்துவரின் விளக்கம்!

கோவிட் நோய்க்கு எதிராக இரண்டு தவணை தடுப்பூசிகளை பெற்ற திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் திரு. துரைமுருகன் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக நேற்று செய்திகள் வெளியான உடன் பலருடைய சந்தேகம்… இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் கொரோனா வருமா? பிறகு எதற்கு தடுப்பூசி போட வேண்டும்? இதற்கான எனது பதில் விளக்கங்கள் முதல் விளக்கம் கொரோனாவுக்கு எதிரான முதல் தலைமுறை தடுப்பூசிகள் கோவிட் தொற்றை தடுக்காது. கோவிட் நோயை தடுக்கும் விதத்திலேயே அவை வடிவமைக்கப்பட்டுள்ளன அதாவது தடுப்பூசி…

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன: வர்த்தகம் மீண்டும் வேகமடைய நாம் இணைந்து போராட வேண்டும்: பிரதமர் மோடி உரை

இந்தியாவில் லாக்டவுன் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்தார். இன்று கொரோனா வைரஸ் தொற்று குறைவாக உள்ள மாநிலங்களின் முதல்வர்களுடனும், நாளை பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் முதல்வர்களுடனும் ஆலோசனை நடத்துகிறார். இன்றைய ஆலோசனைக் கூட்டத்தின்போது பிரதமர் மோடி பேசியதாவது:- கொரோனா பரவலில் மற்ற நாடுகளை…

லாக்டவுனில் தமிழ் கற்கும் நடிகை ராசி கண்ணா

தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராசி கண்ணா. தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக சுந்தர் சி-யின் அரண்மனை 3, சூர்யாவுக்கு ஜோடியாக அருவா, ஜீவாவுக்கு ஜோடியாக மேதாவி என கைவசம் 3 தமிழ் படங்களை வைத்துள்ளார். லாக்டவுன் முடிந்ததும் இதன் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன. அடுத்தடுத்து தமிழ்ப்பட வாய்ப்புகள் வருவதால், நடிகை ராசி கண்ணா…

தூத்துக்குடியில் கடன் பிரச்னையில் 2 தலித்துகள் கொலை; 3 பேர் கைது

தூத்துக்குடியில் ரூ.40,000 கடனுக்காக வழங்கப்பட்ட சொத்து பத்திரத்தை திருப்பி தருவதில் ஏற்பட்ட பிரச்னையில், தலித் சமூகத்தைச் சேர்ந்த மாமனார், மருமகன் 2 பேர்களை பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்த சம்பவம் தூத்துக்குடி நசரேத் பகுதியில் பதற்றத்த ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி உடையார்குள்ம் காந்திநகரைச் சேர்ந்தவர் பலவேசம். அவருடைய மருமகன் ஆறுமுகனேரி மூலக்கரையைச் சேர்ந்த தங்கராஜ் (27). தலித் சமூகத்தைச் சேர்ந்த பலவேசம் வட்டிக்கு கடன் வழங்கும் பிறபடுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முத்துராஜ் (40) என்பவரிடம் ரூ.40,000 கடன்…