Browsing: corona kerala

கேரளாவில் மேலும் 7,673 பேருக்கு கொரோனா

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் அக்டோபர் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 75 லட்சத்து ஆயிரத்து 338 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஆறு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 14 ஆயிரமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக…

கேரளாவில் மீனவர்களுக்கு தலா ரூ.2000, லாட்டரி, பீடி தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிதி: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

கேரளாவில் மீனவர்களுக்கு தலா ரூ.2000, லாட்டரி, பீடி தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412 ஆக உயர்ந்த நிலையில், 199 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 357 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.மேலும் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் வரும் 14ம் தேதியோடு முடிவடைய உள்ளது. இன்று 17வது நாளாக ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தாக்கம் அதிகரித்த நிலையில்…

கொரோனாவுடன் 100 நாட்கள்…இரண்டே இறப்புகள்… கேரளாவில் இது எப்படி சாத்தியம்?

கொரோனா வைரஸின் முதல் நோயாளி குறித்து அறிவிப்புகள் வெளியாகி இன்றோடு நூறு நாட்கள் ஆனது. ஆரம்பத்திலேயே தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே இருந்திருக்கும். மருத்துவத்துறை, தூய்மை பணியாளர்கள், மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் குறித்து அதிக அக்கறையுடனும், துரிதமாகவும் இந்தியா செயல்பட்டிருக்கும். இந்தியாவில் இந்நோய் பரவாது என்று மேம்போக்காக இருந்ததன் விளைவு இன்று நாம் பொருளாதார சிக்கல்களை சந்திக்க வழி செய்துள்ளது. கேரளாவில் தான் முதன்முறையாக கொரோனா நோய் தொற்று இருப்பது…

கேரளாவில் நோய் அறிகுறி இல்லாத மாணவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி

கேரளாவில் நோய் அறிகுறி இல்லாத மாணவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து திரும்பி 20 நாட்களுக்குப்பின் மாணவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

மாதா அமிர்தானந்த மயி ஒளித்து வைத்த வெளிநாட்டவர்கள் கைது!

இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் 68 பேர் அம்மா என்று அழைக்கப்படும் மாதா அமிர்தானந்த மயி ஆசிரமத்தில் ஒளித்து வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அந்த ஆசிரமத்தில் போலீஸார் சோதனை நடத்தினார்கள். அப்பொழுது ரகசிய இடத்தில் மறைத்துவைக்கப்பட்ட இத்தாலி, சைனா போன்ற நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட 68 வெளிநாட்டினரை, கண்டுபிடித்தனர், உடனே அவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச்சென்று அவர்களை…. தனிமைப்படுத்தி, கண்காணித்துவருகின்றனர்.!. இன்னும், அவர்களோடு, தொடர்பிலிருந்தவர்களையும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்! இது அமிர்தானந்தமயி மட்டுமல்ல, மற்ற சாமியார்களின் மடங்களை,…