Browsing: Corona Latest TN Reports

தமிழகத்தில் இன்று புதிதாக 580 பேருக்கு வைரஸ் தொற்று

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,409 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 580 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இன்று மேலும் 2…