Browsing: Coronation of health workers dying by coronation – Naveen Patnaik

கொரோனாவால் இறக்கும் சுகாதார பணியாளர்கள் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் – நவீன் பட்நாயக்

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 590 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இறக்கும் டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என ஒடிசா முதல் மந்திரி…