Browsing: counsiling

மருத்துவக் கலந்தாய்வு 18ம் தேதிக்குள் தொடங்கும்

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடர்பாக ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றியது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு 45 நாட்களுக்கு மேலாக ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருந்தார். அதனால், நடப்பாண்டு மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுமா? என்ற கேள்வி வெகுவாக எழுந்தது. இதனையடுத்து விரைந்து மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு பலர் ஆளுநரிடம் வலியுறுத்தியதால், கடந்த சில நாட்களுக்கு முன்னர்…