Browsing: COVID-19 pandemic

வங்கச் சிறுகதை படம் பிடிக்கும் “பங்கமான” தொற்றுநோய் அரசியல்!

கொரோனா தொற்று நோய் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், வங்கமொழி சிறுகதை ஒன்று உலகையே கலங்க வைக்கும் தொற்று நோய் அரசியலை அந்தக் காலத்திலேயே கற்பனை செய்திருக்கிறது. அந்த பயங்கரமான கற்பனை உங்களுக்காக… 1946 ஆம் ஆண்டு வங்க மொழி கதாசிரியர் ஷரடிந்து பாண்டியோபாத்யாய ஒரு சிறுகதை எழுதினார். அந்தக் கதையின் தலைப்பு ‘ஷாடா பிருதிபி’ அல்லது ‘வெள்ளை உலகம்.’ கதை லண்டனில் தொடங்குகிறது. கதாநாயகனான சர் ஜான் வொய்ட் ஒரு விஞ்ஞானி பிளஸ் தத்துவஞானி. 1946…

மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறாரா? அரசாங்கம் நடத்துகிறாரா?

கட்சி என்றால் கட்டிப் போட்டுவிடலாம். அதுவே ஒரு அமைப்பு என்றால் அமுக்கி வைத்துவிடலாம். ஆனால், திமுக என்பது ஒரு இயக்கம். இயக்கத்தை முடக்கிவிட முடியாது என்பதை அதன் வரலாறு தெரிந்தவர்கள் அறிவார்கள். அடக்குமுறைகளையும், தோல்விகளையும் கடந்து அது 70 ஆண்டுகளுக்கு மேலாக அது தொடர்ச்சியாக இயங்கி வருகிறது. தமிழ்நாட்டின் அரசியலை அந்த இயக்கம்தான் தீர்மானித்திருக்கிறது. அண்ணா தொடங்கி, கலைஞர் முடிய என்று அந்த இயக்கம் முடிவே இல்லாமல் இயங்கியது. கலைஞருக்குப் பிறகு அதை முடக்கிவிடலாம் என்று நினைத்தவர்களை…

உணவுக்கு திண்டாடும் மக்களுக்கு ராணுவத்தை பயன்படுத்தி உதவலாம் – மோடிக்கு முன்னாள் கடற்படைத் தளபதி அறிவுரை!

தனித்திருக்கச் சொன்ன மோடி, ஒருவேளை உணவுக்காக குஜராத்தின் சூரத் நகரிலேயே குவிந்திருக்கும் மக்கள் கூட்டத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்று கேட்காமல் கேட்டிருக்கிறார் ராமதாஸ்

25 ஆண்டுகளில் 3 கோடி மக்களை கொன்ற தொற்று நோய்களின் சகாப்தம் நமக்கு சொல்வது என்ன?

1896 முதல் 1921 ஆம் ஆண்டு வரை சுமார் 25 ஆண்டுகளில் 3 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் தொற்று நோய்களுக்கு இரையாகினர் என்று பிரிட்டிஷ் ஆதிக்க காலத்தின் வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன. 1900மாவது ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதி, இப்போது ஜம்மு காஷ்மீர் என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ள பனிஹால் சாலையில் பயணி ஒருவர் மர்ம நோயால் பாதிக்கப்பட்டார். அங்கேயே அவர் இறந்துவிட்டார். அவருடைய மரணத்துக்கான காரணத்தை அறிய விரும்பாமல் சுமார் 4 ஆயிரம்…

மக்கள் வெளியேறும் செய்திகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை!

வெளிமாநிலங்களில் வேலைக்கு சென்ற மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு பிள்ளை குட்டிகளுடன் நடந்தே செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த பயணத்தில் அவர்களுக்கு போதுமான உணவு வசதியோ, தங்கும் வசதியோ செய்துதரப்படவில்லை.