Browsing: Cow

பசுவின் உடலில் தேவர்களின் இருப்பிடம்

பசுவின் உடலின் பல்வேறு பாகங்களில் பல்வேறு தேவர்கள் வாசஞ் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன. தலை – சிவபெருமான் நெற்றி – சிவசக்தி வலது கொம்பு – கங்கை இடது கொம்பு – யமுனை கொம்பின் நுனி – காவிரி, கோதாவரி முதலிய புண்ணிய நதிகள், சராசரி உயிர் வர்க்கங்கள் உரைகின்றன. கொம்பின் அடியில் – பிரம்மா மூக்கின் நுனி – முருகன் மூக்கின் உள்ளே – வித்யாதரர்கள் இரு காதுகளின் நடுவில் – அசுவினி தேவர் இரு…