Browsing: CPM

ரெட் சல்யூட் தோழர் ரோகிணி…

தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கேட்டு தன்னுடைய பிரச்சாரத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார் திரைப்படப் கலைஞர் ரோகிணி.. தமிழக அரசியல் களத்தில் நடிகர்கள் நடிகைகள் வருகை புதிதல்ல என்றாலும் திரைக் கலைஞர் ரோகிணி போன்றவர்கள் உழைக்கும் மக்களின் அரசியலை முன்னெடுத்து இடதுசாரி அரசியலோடு பயணிப்பது என்பது பெருமைக்குரிய விஷயமாக கருதுகிறேன். தமிழகத் அரசியலில் திரை நட்சத்திரங்களை தேர்தலுக்கு மட்டுமே காட்சிப் பொருளாக பயன்படுத்துவதும்…

முதல்வர் பழனிசாமிக்கு திமுக தோழமைக் கட்சிகள் கடிதம்

இந்தியாவில் கடந்த 1986ல் உருவாக்கப்பட்ட, ‘தேசியக் கல்விக் கொள்கை,’ கடந்த 1992ம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டது. பின்னர், இந்த கொள்கையை மீண்டும் மாற்றி அமைப்பதற்காக ‘புதிய கல்விக் கொள்கை’ வகுக்கப்படும் என, கடந்த 2014 மக்களவை தேர்தலின் போது பாஜ தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்ததும், இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கும் குழுவை அமைத்தது. இக்குழு பல்வேறு ஆய்வுகளை செய்து,…

இட ஒதுக்கீட்டில் பாமாக பதுங்குவது ஏன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர்கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதமான இடங்களை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. உச்சநீதிமன்றம் இந்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதன்படி தமிழக அரசும் பிரதான அரசியல் கட்சிகளின் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை…