Browsing: cricket

நடராஜ் இனி கூலர்ஸை கழற்றாதே

Narasimman Naresh நடராஜன் கூலர்ஸ் போட்டு சிட்னியில் எடுத்த போட்டோக்கள் வைரல் ஆனது. தினமலர், ஆசியாநெட் போன்றவர்களின் வயிறு எரிந்தது. அன்றொருநாள் தவில் வாசித்த சிவக்கொழுந்து வியர்வை வழிவதை தடுக்க இடுப்பில் இருந்த துண்டை தோளுக்கு ஏற்றினார், ஆனால் சபைக்கு பயந்து கீழே இறக்க முற்படும் போது பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சர் அழகிரி அவர்கள் ” சிவக்கொழுந்து துண்டை எடுக்காத , என்ன நடக்குதுன்னு பார்த்துக்கலாம் என கத்திய நிகழ்வு தான் நினைவுக்கு வந்தது. பின்நாளில் திராவிட இயக்க…

தமிழன் என்று சொல்லடா…தலைநிமிர்ந்து நில்லடா – நடராஜை பாராட்டிய சிவகார்த்திகேயன்

எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்த நடராஜனின் கதை அனைவருக்கும் மிகவும் உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என ஹர்திக் பாண்டியாக தெரிவித்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடராஜை பாராட்டியுள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கான்பரா மைதானத்தில் நடைபெற்றது. இதில், ஹர்த்திக் பாண்டியாஅ 76 பந்துகளில் 92 ரன்களை எடுத்தார். இப்போட்டியில் இந்திய அணி 13 வித்தியாசத்தில்வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற பாண்ட்யா கூறியதாவது: இந்தியாவுக்காக விளையாடுவதில்…

“சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ் புறப்பட்டுவிட்டது”

“இது ஒரு மனிதன் எடுத்துவைத்த சிறிய காலடி. ஆனால் மனிதக் குலத்தின் பெரும் பாய்ச்சல்” நிலவில் கால் வைத்தபோது, நீல் ஆர்ம்ஸ்ட்ராங் கூறிய வார்த்தைகள் இவை. நடராஜன் இன்று, இந்திய அணியில் இடம்பிடித்தது, சாதாரணமான ஒன்றாக இருக்கலாம். ஆனால், வரலாறு அறிந்தவர்களுக்கு, இது நிலவில் கால் வைப்பது போன்ற சாதனைதான் என்பது நன்றாகத் தெரியும். அதனால்தான், அவரின் ஒரு விக்கெட்டிற்குக்கூட இவ்வளவு பெரிய கொண்டாட்டம். நடராஜன் இன்று, ‘முதல்’ விக்கெட்டை வீழ்த்தியபோது, ‘கிரிக்பஸ்’ என்ற மிகப் பிரபலமான கிரிக்கெட் இணையதளம், “சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ் புறப்பட்டுவிட்டது” என வர்ணித்தது. இதற்கு முன்பு இந்திய அணிக்கு, தமிழ்நாட்டிலிருந்து கிளம்பிய எக்ஸ்பிரஸ்கள், சென்னை போன்ற பெரும்…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி இறுதி ஆட்டத்தில் தமிழக வீரர் நடராஜன் இடம் பெற்றுள்ளார்.

இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெற்றுள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்று பயண ஆட்டம் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரண்டிலும் ஆஸ்திரேலிய அணி வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஒயிட் வாஷ் ஆகாமல் இருக்க இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்நிலையில் தற்போது டாஸ் வென்றுள்ள இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ள…

கடந்த 10 ஆண்டுகளில் உலகின் சிறந்த வீரர் பட்டியலில் கோலி, அஸ்வின்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்ந்தெடுத்து கவுரவிக்க உள்ளது. இதன்படி கடந்த 10 ஆண்டுகளில் அசத்திய வீரர்களின் இறுதிக்கட்ட விருது பட்டியலை வெளியிட்டுள்ளது.இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5 பிரிவுகளில் இடம் பெற்று பெருமை சேர்த்துள்ளார். அதாவது கடந்த 10 ஆண்டுகளில் உலகின் தலைச்சிறந்த வீரர் விருது, சிறந்த ஒரு நாள் போட்டி வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், உத்வேகம் அளிக்கக்கூடிய வீரர் விருது, சிறந்த 20…

இந்திய அணிக்கு தேர்வான நடராஜனுக்கு முதல்வர் வாழ்த்து !

சமீபத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் கவனிக்கத்தக்க ஒருவராக அமைந்திருந்தார் சேலத்தை சேர்ந்த நடராஜன். தன்னுடைய சிறு வயது கனவினை நினைவாக்க அவர் செய்த முயற்சிகள் மற்றும் அதற்கு கிடைத்த பலன்கள் பற்றி இந்த சீசன் முழுவதும் பல்வேறு சமூக ஊடகங்கள் வாயிலாகவும் நாம் அறிந்து கொண்டோம். அவரின் உழைப்பிற்கு தக்க பலனாக அமைந்தது இந்திய அணியில் அவருக்கான இடம். இந்த அறிவிப்பு வெளியாகி நாட்கள் ஆன நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய…

வணக்கம் நன்றி என்றால் என்ன அர்த்தம் விஜய் சேதுபதி?

தனது வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதால் விஜய் சேதுபதி என்ற அற்புதமான கலைஞன் எதிர்காலத்தில் சிக்கலில் சிக்கிவிடக்கூடாது என்று முத்தையா முரளிதரன் ஒரு அறிக்கையில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட விஜய் சேதுபதி வேறு கருத்து எதுவும் தெரிவிக்காமல் நன்றி வணக்கம் என்று மட்டும் பதிவிட்டிருக்கிறார். முரளிதரனின் அறிக்கைக்கு நன்றி வணக்கம் என்று சொல்லியிருக்கிறாரா? படப்பிடிப்பிலிருந்து விடைபெறுவதை குறிப்பிடுகிறாரா என்பது தெரியவில்லை. 800 என்ற திரைப்படத்தில் உறுதியாக நடிப்பேன் என்று இலங்கை…

18 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றி

சார்ஜாவில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சும் களமிறங்கின. இந்த போட்டி நடைபெறும் மைதானம் மிகவும் சிறிதாக இருப்பதால் வீரர்கள் சிக்சர்களை அடித்து நொறுக்கினர். டாஸ்- ஐ வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடக்கத்திலிருந்து நன்கு விளையாடி20 ஓவர் முடிவில் 228 ரன்களை பெற்று 4 விக்கெட்களை இழந்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ்…

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் மரணம்

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் கிரிக்கெட் வர்ணனையாளர்களாக பணியாற்றி வருகிறார். தற்போது ஐபிஎல் போட்டிகள் நடக்க உள்ள நிலையில் அவர் வர்ணனைப் பணிக்காக இந்தியா வந்திருந்தார். இந்நிலையில் அவர் திடீரென மாரடைப்பு வந்து இன்று உயிரிழந்துள்ளார். 52 டெஸ்டுகள், 164 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிப் பிரபலம் அடைந்தவர் டீன் ஜோன்ஸ். டெஸ்டில் 11 சதங்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 7 சதங்களும் அடித்துள்ளார். அவரின் மறைவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாம் கர்ரன் தொடர்ந்து அணியில் இடம் பெறுவார்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலாவது போட்டியில் மும்பை அணியுடன் மோதியது. கடைசி நேரத்தில் அதிரடியாக சாம் கர்ரன் களமிறக்கப்பட்டார். அவர் களமிறக்கப்பட்டதை அடுத்து மும்பை வீரர்களே ஆச்சரியமடைந்தனர். தோனி தான் அடுத்ததாக களமிறங்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென கடைக்குட்டி சிங்கம் சாம் கர்ரன் களமிறங்கியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. ஆனால் அவர் அதிரடியாக 6 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து இலக்கை மிக அருகில் கொண்டு வந்து சேர்த்தார். அவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்…

மீண்டும் கொரோனா சோதனை – சி எஸ் கே அணிக்கு சாதகமான முடிவுகள்

இரண்டு வீரர்கள் உள்பட சி எஸ் கே அணியைச் சேர்ந்த 13 பேருக்குக் கொரோனா இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இரண்டாம் கட்ட சோதனையில் யாருக்கும் கொரோனா இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உள்பட 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த…

தோனியை ஆடுகளத்தில் இருந்து அப்புறபடுத்திய அரசியல்

எல்லோரும் MS தோனி ச‌ர்வ‌தேச‌ கிரிக்கெட் போட்டிக‌ளிலிருந்து ஓய்வு பெற்ற‌து பற்றி எழுதுகிறார்க‌ள், புக‌ழ்கிறார்க‌ள், வருந்துகிறார்க‌ள். முக‌நூல் முழுக்க‌ சென்ற‌ இருநாட்க‌ளாக‌ இது ப‌ற்றிய‌ ப‌திவுக‌ளே அதிக‌ம் காண‌க்கிடைக்கின்ற‌ன‌… அதிலும் ப‌ல‌ கிரிக்கெட் ம‌ற்றும் தோனி ர‌சிக‌ர்க‌ளை மிக‌வும் வேத‌னைப்ப‌டுத்திய‌ விஷ‌யம் என்னவென்றால், இரண்டு உலக கோப்பைகளை வென்ற நாயகனுக்கு ஒரு வழியனுப்பு போட்டி கூட இல்லாமல் ஓய்வு பெற‌ வைத்த‌துதான். ஒரு ந‌ல்ல‌ கிரிக்கெட் வீர‌ர் என்ற‌ வ‌கையில் தோனியை எல்லோருக்கும் பிடிக்கும். எல்லா தொழில்முறை…