Browsing: CSIF

கனிமொழி இந்தியரா விசாரணைக்கு உத்தரவு

சென்னை விமான நிலையத்தில் திமுக மாநில மகளிரணி தலைவர் கனிமொழியை நீங்கள் இந்தியரா என்று கேட்ட விவகாரம் தொடர்பாக சிஐஎஸ்எஃப் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னையிலிருந்து டெல்லி போவதற்காக சென்னை விமான நிலையத்திற்கு திமுக மக்களவை குழு துணைத் தலைவர் கனிமொழிஆகஸ்ட் 9 அன்று சென்றார். அவரை “நீங்கள் இந்தியரா?” என்று அங்கு பணியிலிருந்த சிஐஎஸ்எஃப் பெண் அதிகாரி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “சிஐஎஸ்எஃப் பெண் அதிகாரியிடம், எனக்கு இந்தி தெரியாது.…